கொரியாவில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம் !
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழர் விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கிருக்கும் தமிழர்கள் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர் கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து கடும் குளிரில் இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் பஞ்சத்தினால் இறந்து போன உழவர்களுக்கும் அவர்களின் நினைவேந்தல் செலுத்தினர்.
தென் கொரியாவின் சியோல் பல்கலைக்கழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அயலக தமிழ் செய்திகள்
கொரியா
ஜல்லிக்கட்டு