கையூட்டு வாங்கினாலும், கொடுத்தாலும் மரணதண்டனை விதித்த அரசன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்
தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும்அதைத் தடுக்கத் தவறியஅரசு அதிகாரிக்கும் மரணதண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம்...