களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்
வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை “இறவாப்புகழுடன்” விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம். மனிதனின் சமயப்பற்றினை...