தமிழகத்திற்கு ஆதரவாக கனடா, பிரான்சு, இங்கிலாந்தில் போராட்டம் : களமிறங்கிய ஈழத்தமிழர்கள் !
காவிரி சிக்கலினால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக கன்னட அமைப்புகளால் கடந்த வாரம் நடந்தேறின. தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.இப்போராட்டம்...