கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மனித சங்கிலி பேரணி
கர்நாடகாவில் காவிரி சிக்கலினால் தமிழர்களைத் தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து இளந்தமிழகம் இயக்கம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது !
தொடர்புக்கு : +919489004259
காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்நிகழ்விற்கு இளந்தமிழர் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது !
இளந்தமிழர் இயக்கம்
நிகழ்வுகள்