பள்ளியை குப்பைத் தொட்டியாக்கிய ஆசிரியர்கள் – ஒரு ஆசிரியையின் வருத்தம்
தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் உணவு அருந்திய பொட்டலத்தைக் கூட குப்பைத்தொட்டியில் போடவில்லை. பள்ளியைச் சுற்றிலும் உள்ளூர் மக்கள் சிலர் குடித்துவிட்டு போத்தல்களை வீசியெறிந்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியையின் வருத்தமான பேசுபுக் பதிவு.
பதிவுகள்