உத்தர்காண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு !
உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் பல்லுபூர் சௌக் பகுதியில் திருவள்ளுவரின் உருவச்சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. உத்தர்காண்ட் மாநில முதலமைச்சர், சிக்கிம் மாநில ஆளுநர் உள்ளிட்டவர்களும் நடுவண் அமைச்சர்களும், தமிழக அரசியல்கட்சித் தலைவர்களும் கலந்துக் கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர்காண்ட் தமிழ்ச்சங்கம் செய்திருந்தது.
உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி திருவள்ளுவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்செய்திகள்
நிகழ்வுகள்