சிங்கப்பூரில் திருவள்ளுவரின் சிலைகள்: சிங்கையில் தமிழ்-III
சிங்கப்பூரில் வாழும் தமிழைப் பற்றிய ஒரு தொடர் உலகத் தமிழர்களுக்காக உலகப்பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றது. வாழ்க்கை நெறிகளை ஐயன் திருவள்ளுவர் அவர்கள் 1330 குறள்களில் அழகாக செதுக்கியுள்ளார். அவரின் திருவுருவச் சிலைகள் சிங்கப்பூரிலும் உள்ளன. அவை எங்கெங்கு உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
முனீசுவரர் ஆலயத்திலுள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் வளாகத்தில் மற்ற உலக அறிஞர்களுடன் அமர்ந்துள்ள ஐயன் திருவள்ளுவர் உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஐயன் திருவள்ளுவரின் சிலை ஆக மொத்தம் நான்கு பொது இடங்களில் திருவள்ளுவரின் சிலை நமது நாட்டில் உள்ளது. சிங்கப்பூரில் தமிழர் அடையாங்களை இவைப்பறை சாற்றுகின்றன. திருவள்ளுவரின் சிலை இருப்பது மட்டும் முக்கியம் அல்ல, திருக்குறளையும் நாம்படித்து அதில் கூறப்படும் கூற்றுக்கிணங்க நாம் நம்வாழ்வினை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். புகைப்படங்கள்: மோகன்ராச் (சிங்கப்பூர்).
ஐயன் திருவள்ளுவர் அவர்களின் திருவுருவச்சிலைகள் சிங்கப்பூரிலும் உள்ளன. அவை எங்கெங்கு உள்ளன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
அயலக தமிழர்கள்
அயலக தமிழ் செய்திகள்
குறுந்தொடர்கள்
தமிழர் பெருமை
தமிழ்
திருக்குறள்
நித்திசுசெந்தூர்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு