சிங்கப்பூர் தேசியநாள் விழா அணிவகுப்பில் சிறப்பிக்கப்பட்ட தமிழ்மொழி!
சிங்கப்பூரின் 51 ஆவது தேசிய நாள்விழா இன்று (09 – 08 – 2016) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட அணிவகுப்பில் தமிழ்மொழிக்கு சிறப்பிடம் தரப்பட்டு சிறப்பிக்கப்பட்டது தமிழ் மக்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மிதவை ” ஆம் ஆண்டு தேசிய நாள் விழாவில் போர்ப்படையினர் உருவாக்கிய தமிழ்ச்சொல் .2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் போர் படையினர் ஒன்றிணைந்து வெற்றி என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கினர். உலகில் எங்கேயும் எந்த போர் படையினராலும் தமிழில் இதுவரை இப்படி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நன்னாளில், தமிழை மேன்மைப்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம் தமிழ் வாழ்க ! கற்றது தமிழ் குழு
உலகின் முதன் முதலில் அயல்நாடு ஒன்று தமிழை தன் நாட்டின் தேசிய நாள் அணிவகுப்பு முன்னிலைப்படுத்தி மேன்மை படுத்தியது.
அயலக தமிழ் செய்திகள்
சிங்கப்பூரும் தமிழும்
சிங்கப்பூர்
சிங்கப்பூர் தேசிய நாள்
செய்திகள்
தமிழர் பெருமை
தமிழ் செய்திகள்
சிங்கப்பூரின் 51 ஆவது தேசிய நாள்விழா இன்று (09 – 08 – 2016) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட அணிவகுப்பில் தமிழ்மொழிக்கு சிறப்பிடம் தரப்பட்டு சிறப்பிக்கப்பட்டது தமிழ் மக்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மிதவை தேசிய நாள் விழாவில் போர்ப்படையினர் உருவாக்கிய தமிழ்ச்சொல்.2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் போர் படையினர் ஒன்றிணைந்து வெற்றி என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கினர். உலகில் எங்கேயும் எந்த போர் படையினராலும் தமிழில் இதுவரை இப்படி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நன்னாளில், தமிழை மேன்மைப்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம் தமிழ் வாழ்க ! கற்றது தமிழ் குழு
உலகின் முதன் முதலில் அயல்நாடு ஒன்று தமிழை தன் நாட்டின் தேசிய நாள் அணிவகுப்பு முன்னிலைப்படுத்தி மேன்மை படுத்தியது.
அயலக தமிழ் செய்திகள்
சிங்கப்பூரும் தமிழும்
சிங்கப்பூர்
சிங்கப்பூர் தேசிய நாள்
செய்திகள்
தமிழர் பெருமை
தமிழ் செய்திகள்