மாற்றத்திற்கு இதுவே நேரம் – பர்மாவின் தமிழ் இளைஞர்கள் நடத்திய தமிழ்மாநாடு
மாற்றத்திற்கு இதுவே நேரம் என்னும் தலைப்பில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ் இன எழுச்சி, வரலாறு, பண்பாடு, கல்வி போன்ற வாழ்க்கையின் அடிப்படை கடமைகளை இளைஞர்கள் தெரிந்துணர வேண்டுமெனபர் மாநாட்டின் இளந்தமிழர் இயக்கம் நான்காம் முறையாக மேமாதம் 23 ஆம் தேதி பர்மா நாட்டில் இரண்டுநாள் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்களும், திரளான தமிழ் மக்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
செய்திகள்
தமிழ்
தமிழ்செய்திகள்
நிகழ்வுகள்
பர்மா