ஊர்களின் தூய தமிழ் பெயர்கள்

மறைக்காடு – வேதாரண்யம் 

நாவலம்பொழில் – ஜம்புதீவு 

புளியங்காடு – திண்டிவனம் 

கீரிமலை – நகுலேஸ்வரம் 

குரங்காடுதுறை – பித்தலம்  பழமலை,

திருமுதுகுன்றம் – விருத்தாசலம் 

திருநெய்ததானம் – தில்லை ஸ்தானம் 

திருவுச்சி – சிவகிரி 

மாதொருபாகன் – அர்த்தநாரீஸ்வரர் 

புள்ளிருக்குவேளுர் – வைத்தீசுவரன் கோயில் 

திருநாணா – பவானி 

திருநல்லம் – கோனேரிராசபுரம் 

தில்லை – சிதம்பரம் 

மயிலாடுதுறை – மாயூரம், மாயவரம் 

திருப்பருப்பதம் – சிறீசைலம் 

திருவ‌ர‌ங்கம் – ‍‍ஸ்ரீர‌ங்க‌ம் 

திருப்பெரும்புதூர் – ஸ்ரீபெரும் புதூர்

தமிழர் வரலாறு

தூய தமிழ்

தூய தமிழ் பெயர்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *