Tagged: சமணம்

0

தொண்டி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள...