பிரான்சு நகரமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர்கள் !
பிரான்சில் நடந்து முடிந்த நகரமன்ற தேர்தலில் பிரான்சு வாழ் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் போட்டியிட்டுள்ளனர். பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான...