எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ்எழுத்துகள் பொறித்த ஓடுகள்
எகிப்தில் கேசிர் அல்கதிம் (லெக்கோசுலிமன்) என்ற இடத்தில் கி.மு.1-ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. முப்பதாண்டுகளுக்கு முன்னரும் இரண்டு ஓடுகள் இதே இடத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில செய்தித்தளம்.
தமிழர் வரலாறு
தொல்பொருள்